Month: November 2022

10, 11ந்தேதிகளில் 3 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்..!

சென்னை: கரூர், திண்டுக்கல், ஈரோடு,மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10, 11ந்தேதிகளில் அவரது சுற்றுப்பயணம் உள்ளது. ஈரோடு, கரூர்,…

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா நிறுவன ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகிறது மெட்டா

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.…

தமிழக இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் (Rameshbabu…

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,808 நூலகங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

வேலூர்: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ. 84 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…

பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு – திமுக கடும் எதிர்ப்பு…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி,…

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் நடை நாளை 11 மணி நேரம் அடைப்பு

சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் அதனை சுற்றிய கோயில்கள் அனைத்தும் நாளை 11மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுபோல தமிழ்நாட்டிலும் பல…

டிராபிக் விதிமீறலில் மத்தியஅரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்கப்படுகிறது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: டிராபிக் விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிலம் வசூலிக்கப்படும் அபராதம், மத்தியஅரசு நிர்ணயித்த தொகைத்தான் என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். ‘சாலை ஒழுங்குமுறை விதிகள்’ என்று…

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாட்டில், 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12வது பொதுத் தேர்வு…

50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழி வகுக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து..

டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10…