Month: November 2022

உலகின் முதல் நாசல் தடுப்பூசி: பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி!

டெல்லி: மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்தை மத்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ளது.…

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா

புதுடெல்லி: தேசிய விளையாட்டு விருது விழா இன்று நடைபெறுகிறது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த…

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை…

நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்

மும்பை: நாளை முதல் ‘டிஜிட்டல்’ ரூபாய் சோதனை முயற்சியாக, சில்லறை பரிவர்த்தனைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் தேதியிலிருந்து, மொத்த…

வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம் துவக்கப்பட்டுள்ளது. மைத்தில், உறவினர்களுடன் பேசும் போது, சிறை கம்பிகளுக்கு இருபக்கமும்…

உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 30: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 193-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன்…