Month: November 2022

ரேபிடோ பைக் டாக்சியில் வந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த டிரைவர்! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனமான, ‘ரேபிடோ பைக் டாக்சி’யில் வந்த இளம்பெண்ணை, அந்த வண்டியின் டிரைவர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த…

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 23 டன் ரேஷன் அரிசி, 26 பேர் கைது!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ரேசன் அரிசி உள்பட உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தமிழ்நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்,…

கொள்கைகளையும், சாதனைகளையும் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும்! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: கொள்கைகளையும், சாதனைகளையும் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும், பகை வென்று பணி தொடர அணிவகுப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

பழமையான 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்! அறங்காவலர்களை நியமனம் செய்ய மாவட்டக் குழு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பழமையான 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்ய…

பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை! அண்ணாமலைக்கு டிஜிபி பதில்…

சென்னை: பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதில் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…

77வது பிறந்தநாள்: என்றென்றும் வாணி…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… என்றென்றும் வாணி… அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல…

579% சொத்துக்குவிப்பு: திமுக எம்.பி. ஆ.ராசா விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 579 சதவிகிதம் அளவுக்கு சொத்துக்குவித்துள்ள திமுக எம்.பி. ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வழக்கின் விசாரணைக்கு ஆஜராக திமுக…

2ஆண்டுகளில் 396 பேர் கைது: சென்னையில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு வெளிமாநிலத்தவர்களே காரணம்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு வெளிமாநிலத்தவர்களே காரணம் என காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் 424 வெளிமாநிலத்தவர்கள் குற்றச்செயல்களில்…

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து மரணம்… சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: 49 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி…