Month: November 2022

மருத்துவ துறையில் ஊதிய விகிதங்களை திருத்தியமைப்பதற்காக 17 பேர் கொண்ட குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பதற்காக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க 17 பேர் கொண்ட…

உதவி தொகை 2000 ரூபாய்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்…

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 25 பசுமை பள்ளிகள்! தமிழக அரசு

சென்னை: முதலமைச்சரின் பசுமைப் பார்வையை செயல்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தமிழகத்தில்…

காவல்துறையினர்  மீதான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்கும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவல்துறையினர் மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை இனி சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறை…

பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களில், பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதலமைச்ச்ர…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆவணங்களை…

காவல் நிலையத்தில் ‘பெருச்சாளி’கள் அட்டகாசம் 581 கிலோ கஞ்சாவை ஏப்பம் விட்டது…

உத்தர பிரதேச மாநிலம் மதுரா-வில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 581 கிலோ கஞ்சாவை…

விசிகவில் சனாதனம் நிலவுவதாக திருமாவளவன் பேசிய மேடையிலேயே குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி…- அவமதிப்பு – வீடியோ…

சென்னை: வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விசிக மகளிர்அணி செயலாளர் நற்சோனை திருமாளவன் முன்னிலையிலேயே, கட்சியில்…

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு… புகைப்படங்கள்…

பீஜிங்: சீனாவில் கொரோனா புதிய உச்சம் பெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதுடன், மால்கள் போன்ற பொதுமக்கள் கூடும் பகுதிகள் அடைக்க உத்தரவிடப்பட்டு…

பாஸ்போர்ட்டில் இரண்டாவது அல்லது குடும்ப பெயர் இல்லாமல் முதல் பெயர் மட்டுமே உள்ள பயணிகள் UAE வர அனுமதியில்லை

ஐக்கிய அரபு நாடுகள் செல்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் இரண்டாவது பெயர் அல்லது குடும்ப பெயர் இல்லாமல் முதல் பெயர் மட்டுமே இருந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை…