சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம்…