Month: November 2022

தமிழகம், புதுவையில் இன்று இடியுடன் கூடிய கனமழை – 6ந்தேதி வரை மழை நீடிக்கும்! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 6ந்தேதி வரை மேலும் 5 நாட்கள் மழை…

மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் நீர் திறப்பு!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கன அடியாக இருந்து வருவதால், ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என…

டிவிட்டர் சமூக தளத்தில் மாற்றத்தை கொண்டுவர தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த எலன் மஸ்க்!

நியூயார்க்: டிவிட்டர் சமூக இணையதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன்மஸ்க், அதில் பணியாற்றி வந்த இந்தியரான பராக் அகர்வால்உள்பட 4 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய நிலையில்,…

இமயமலையில் பைக் ரைட் செய்யும் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்

நடிகர் விஜய்-யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் இமயமலையில் சுற்றுலா சென்றுள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய எஸ்.ஏ.சி. ‘நாளைய…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளிக்க முடிவு! டி.ஆர்.பாலு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில் கையெழுத்திட திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு…

சுவாதி கொலை: கொலையாளியாக கூறப்பட்ட ராம்குமார் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில…

உலகளவில் 63.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 2: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 165-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகள் மற்றும்…