2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்! மத்திய இணையமைச்சர் தகவல்
தருமபுரி: 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய குடும்பநலத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர்…