Month: August 2022

தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் : ஹரியானா அலம்பல்… வீடியோ

ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன்…

தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

சியோல்: தென்கொரிய மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம்…

தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி – செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர்

சென்னை: தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ்…

இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வு

கொழும்பு: இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…

பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே மு.க.ஸ்டாலின் தான் – எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும். ஆனால் கடந்த பல வருடங்களாக மார்ச் மாதத்தில்…

மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார். பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா…

ஆகஸ்ட் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 81-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…