இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வு

Must read

கொழும்பு:
லங்கையில் மின்கட்டணம் 264% உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்தியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article