கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு… வீடியோ
சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதலுதவி செய்து காப்பாற்றினார். உடற்பயிற்சியில் அதிக நாட்டம் கொண்டவரான தமிழக…