மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்! இது குஜராத் மாடல்
அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே போதைபொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம்…