Month: August 2022

03/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,135 பேருக்கு கொரோனா பாதிப்பு, மேலும் 47 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 17,135 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார…

ரூ.30 கோடி நில மோசடி: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள் உள்பட 5 பேர் கைது !!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.30 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள் உட்பட 5 பேரை மாவட்ட சிபிசிஐடி…

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்குள் பிரவேசித்த நான்சி பெலோசி – சீன விமானங்கள் முற்றுகை – போர் பதற்றம்…

சீன அதிபரின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெரோசி வருகை தந்துள்ளார். இதனால், சீனா போர் விமானங்களைக் கொண்டு தைவானை மிரட்டி வருகிறது.…

குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு! வருமான வரித்துறை தகவல்…

டெல்லி: குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. குஜராத்தை…

அன்புசெழியன் உள்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல்…

அக்டோபர் 31க்குள் வெளியேறும் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணம் திருப்பி தர யூஜிசி உத்தரவு

டில்லி கல்லூரிகளில் சேர்ந்துவிட்டு அக்டோபர் 31க்குள் வெளியேறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக…

இன்று மாலை ஐயப்பன் கோவில் திறப்பு : நீலி மலைப் பாதையை பயன்படுத்த தடை

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை…

மேட்டூர் அணை நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு

மேட்டூர் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி அணை நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள காவிரி நீர்…

கனமழை எச்சரிக்கை : சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை – நீலகிரியில் பள்ளிகள் விடுமுறை

சென்னை இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யலாம் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில்…

ஊத்துக்கோட்டையில் பிக்பாக்கெட் திருடனை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்

ஊத்துக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர்கள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பிக்பாக்கெட் திருடனை மடக்கி பிடித்துள்ளனர். அரிசி வியாபாரி நாராணசாமி கும்மிடிபூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம் அருகே ஓபசமுத்திரம்…