Month: July 2022

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது! ஆர்.எஸ்.பாரதி

சென்னை: அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திமுக தலைமையிலான ஆட்சியை…

அதிமுக தலைமை அலுவலக மோதலுக்கு திமுக அரசு, ஓபிஎஸ்தான் பொறுப்பு -ஓ.பி.எஸ். சுயநலவாதி! இபிஎஸ் காட்டம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலக மோதலுக்கு திமுக அரசு, ஓபிஎஸ்தான் பொறுப்பு -ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்தார். சென்னை வானகரத்தில் நேற்று…

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட, செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. விதிப்படி…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர்

கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கம் வென்றார். கெய்ரோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான…

மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை

சென்னை: மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை…

சட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: சட்டப்படிபபில் சேர இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு…

இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை

கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை செயப்பட்டுள்ளது. இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர்…

100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன…

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

சென்னை: அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி…

உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…