கெய்ரோ:
லக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கம் வென்றார்.

கெய்ரோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுடா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற அமெரிக்கா வீரரான லூகாஸ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.