சென்னை:
ட்டப்படிபபில் சேர இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது என்றும், http://tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.