Month: July 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு….

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழக முதலமைச்சர் இன்று செம்மஞ்சேரி பகுதியில் ரூ.75…

நீட் விலக்கு மசோதா குறித்து இப்போதைக்கு தகவல் தர முடியாது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) எழுப்பிய கேள்விக்கு, இப்போதைக்கு தகவல் தர முடியாது ஆளுநர் மாளிகை…

தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் காந்தி திடீர் ஐரோப்பா பயணம்!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென ஐரோப்பா சென்றுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்…

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி…

நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது! சசிகலா

சென்னை; நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவின்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய்…

செஸ் ஒலிம்பியாட்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதே ச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

சென்னை: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால்,…