மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில்…