Month: July 2022

மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு!

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது.…

செஸ் ஒலிம்பியாட் டீசரில், செஸ் கட்டங்களுடன் பிரமாண்டமாக காணப்படும் நேப்பியர் பாலம்!

சென்னை: தமிழகஅரசு நேற்று வெளியிட்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரில், சென்னையின் பிரதான சாலையான கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நேம்பியர் பாலம் செஸ் கட்டங்களுடன்…

‘தி லெஜெண்ட்’ படத்தின் இந்தி உரிமையை நம்பிராஜனின் கணேஷ் பிலிம்ஸ் வாங்கியது…

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28 அன்று பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜே.டி.…

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டு! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கேரளாவில் குரங்கம்மை நோய்…

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு…

சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளிநாடுகளை சேர்ந்த…

சந்திரமுகி 2 படப்பிடிப்பு பூஜையுடன் மைசூரில் துவங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றிபெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் சந்திரமுகி-2 படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் சந்திரமுகி-2 படத்தின் பூஜை…

அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி: மத்தியஅரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் வேலை நிறுத்தம்….

சென்னை: மத்தியஅரசு அரிசி மூட்டைக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த…

மத்தியஅரசின் கியூட் தேர்வு குழப்பம்: தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வின்போது, தேர்வு மையங்கள் குளறுபடி காரணமாக ஏராளமானோர்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 14

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 14 பா. தேவிமயில் குமார் பண்டமாற்று சருகுகளை தூக்கி செல்கிறது காற்று ! காற்றறிய வாய்ப்பில்லை இலையின் உணர்வுகளை…