Month: July 2022

இன்று மாலை அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: இன்று மாலை அ.தி.மு.க – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நாளை நடக்க உள்ள…

நாளை துவங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. முதல் நாளில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடக்க…

நாளை தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

சென்னை: சென்னை-தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின்…

இன்று தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. அறிவாலயத்தில் உள்ள அரங்கில், இன்று காலை 10.30…

ஜூலை-17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 57-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா்: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன்…

இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

சென்னை: சசிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார். இன்று தனது இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியான போரூர்,…

இன்று இந்திய, சீன அதிகாரிகள் 16-ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. கடந்த…

இன்று நீட் நுழைவு தேர்வு

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 3,500 மையங்களில் நடக்க உள்ள தேர்வில் 18.72…