Month: July 2022

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது! காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது என தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய…

தமிழகத்தில் தேர்வான ப.சிதம்பரம் உள்பட 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்…

டெல்லி: தமிழகத்தில் தேர்வான ராஜ்யசபா முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 6 எம்.பி.கள் மற்றும் நாடுமுழுவதும் தேர்வு செய்யப்பட்ட பல எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மேலவையில் உறுதிமொழி…

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 13வயது சிறுமியின் கருவை கலைக்கலாம்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம்!

லக்னோ: பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்த நிலையில், அதை, குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளர். இந்த…

அதிமுக தலைமை அலுவலக கலவரம்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு காவல்துறை நோட்டீஸ்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராயப்பேட்டை காவல்துறையினல், இரு…

மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

போபால்: மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ந்தேதி நடைபெறுகிறது

டெல்லி: 3முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை யாவது ஒத்திவைக்காமல்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை…

18/07/2022: கடந்த 24 மணி நேரத்தில் 16,935 பேர் பாதிப்பு  51 பேர் உயிரிழப்பு!!

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த24மணி நேரத்தில் 16,935 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 51 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.…