Month: July 2022

கள்ளக்குறிச்சி விவகாரம்: அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார்பள்ளி மாணவியின் மர்ம மரணம்,…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: நாடு முழுவதும் 8 பேரை கைது செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் 8 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால், நீட் ஆள்மாறாட்ட மோசடி முறியடிக்கப்பட்டு இருப்பதாக…

19/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,43,654 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், தற்போது சிகிச்சையில் 1,43,654 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பிரேத பரிசோதனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.…

கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம்…. (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்) பல விஷயங்களில் இவர்கள்,…

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில் இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி, இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில்…

தனியார் வாகனங்களில் காவல் பெயர் பலகைகளை நீக்க வேண்டும்: காவல் துறை இயக்குநர்

சென்னை: தனியார் வாகனங்களில் காவல் பெயர் பலகைகளை நீக்க வேண்டும்: என்று காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், அரசு…

பூரண குணமடைந்த டி ராஜேந்தர் அமெரிக்காவில் மேலும் சில நாள் ஓய்வு… இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குகிறார்…

உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்துள்ளார் அவர் மேலும் சில நாள் அங்கு தங்கி ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம…