Month: July 2022

பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி…

சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான சஞ்சய் ராமசாமி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரை அண்ணாமலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை உயர்நீதி மன்றத்தின்…

திமுக தேர்தல் தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: திமுக கட்சியின் 15வது பொது தேர்தல் தொடர்பாக, சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்கள் விவரங்களை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுகவின் 15வது பொதுத்தேர்தலை…

முதல்வர் ஸ்டாலினுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்திப்பு! தமிழகஅரசுக்கு பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போத அரசு…

கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ. 2,00,000 மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி வழங்கல்!

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் ரூ. 2,00,000 வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள…

கோவிலுக்கு சொந்த இடங்களில் குடியிருப்பவர்களுக்கு விரைவில் புதிய வாடகை! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அதற்காக அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக்…

தமிழகத்தின் 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று, செய்தியாளர்களை சந்தித்தார்.…

மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…

ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள் பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து…

மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற…

ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகள் கடத்தல்: கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடி கைது!

திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகளை ரயிலில் கடத்தி வந்தது தொடர்பாக கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை

ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த…