கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே எச்சரித்த மாநில உளவுத்துறை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் எச்சரிக்கை…