Month: July 2022

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு! செந்தில்பாலாஜி…

சென்னை: வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால், எப்போது…

21/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் பலியாகி உள்ளனர்.…

இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி ஏற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரணில் இலங்கையின்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள்…

நாமறிந்த, நமக்கு பிடித்த நடிகர் திலகம்

நாமறிந்த, நமக்கு பிடித்த நடிகர் திலகம் சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எப்படிப்பட்ட தகவல்களையும் சகஜமாக கடந்து செல்லும் சன் டிவியின் செய்தி அறை என்றாலும்,…

கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி உறைவிடப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த மாணவியின் உடல் உயர்நீதிமன்ற…

அண்ணா பல்கலைக்கழக 42-ஆவது பட்டமளிப்பு விழா: பிரதமர், கவர்னர், முதல்வர், அமைச்சர் பங்கேற்பு பங்கேற்பு!

சென்னை: ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக…

குருப்-1 தேர்வு தேதியை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-1 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. அத்துடன், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்பங் களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள்…

தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா இன்று ஆஜராக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

குடியரசு தலைவர் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளது. நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த…