Month: July 2022

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது… 5 விருதுகளை அள்ளியது சூரரைப்போற்று…

68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் பெறுகின்றனர். சிறந்த நடிகைக்கான விருது…

அதிமுக தலைமை நிலையம் மோதல்: ஈ.பி.எஸ் ஆதரவாளர்களை கைது செய்ய நீதிமன்றம் தடை…

சென்னை: அதிமுக தலைமைநிலையம் மோதல் தொடர்பாக ஈ.பி.எஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது சென்னை காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை…

ரூ.80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் மெரினா கடலில் கருணாநிதியை நினைவுபடுத்தும் பிரமாண்ட ‘பேனா’ சிலை! தமிழக அரசு திட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில் நினைவாலயம் கட்ட முடிவு செய்துள்ள ஸ்டாலின் தலைமை யிலான தமிழகஅரசு, தற்போது, கருணாநிதியின்…

சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட தனி இடம் ஒதுக்கீடு! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட 15 மண்டலங்களில் தனி இடம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15…

பலகோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் தஞ்சாவூரில் மீட்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஒரு கடையில் பழங்கால சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு திடீரென சென்று ஆய்வு செய்த சிலை…

28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? செஸ் ஒலிம்பியாட் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை…

சென்னை; செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போத 28ந்தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை…

அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி…

செங்கல்பட்டில் சோகம்: அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் அரசுப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த மாணவி…

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம்: சாலைகள், ரெயில்வே சிக்னல்கள் உருகியதால் போக்குவரத்து பாதிப்பு…

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று நிலவி வருவதால், சாலைகளில் உள்ள தார்கள் உருகி வாகனங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளதுடன், போக்குவரத்து…

75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’! பிரதமர் மோடி….

டெல்லி: 75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது…