Month: July 2022

இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கடந்த 21ந்தேதி கைது செய்தது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி…

23/07/2022 COVID19 | இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,411 பேருக்கு பாதிப்பு 67 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 67 பேர் உயிரிழங்நதுள்ளனர், மேலும் 1,50,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வேத் துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு – ரூ.12,543 கோடி கடன்! அஸ்வினி வைஸ்ணவ்

டெல்லி: அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வேத் துறைக்கு ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், ரயில்வே துறை வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.12,543 கோடி கடன்…

முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் காலி! மத்திய அரசு தகவல்

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய…

மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன் – பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை உயிரிந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை…

மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள்…

ஜூலை-23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 63-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 57.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 57.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறுஎன்ற ஊரில் அமைந்தள்ளது. நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க…