Month: July 2022

தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களுக்கு கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். அவருடன்…

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

மதுரை: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில்…

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வழிகாட்டுதல் வெளியீடு..,

சென்னை: பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பத்தினர் பல்வேறு ஊர்களுக்கு வாழ்வாதாரம் தேடி…

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு…

டெல்லி: அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அலைக்கற்றையின் ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரபல நிறுவனங்களான அம்பானியின் ஜியோ, அதானியின் நிறுவனம்…

சென்னையில் 2நாள் முகாமிடும் பிரதமர் மோடி – பயண விவரம் – 7அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: செஸ் ஒலிம்பியாட், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. பிரதமர்…

நாயை பராமரிக்க ‘ஆர்டர்லி’: உள்துறை செயலாளருக்கு 3வார அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: காவல் துறையில் ‘ஆர்டர்லி’ முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உயர்நீதிமன்றம் தமிகஅரசுக்கு 3வார காலம் அவகாசம் வழங்கி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாயை பராமரிக்கவும்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.26 லட்சம் சோதனை- பாதிப்பு 15,830

டில்லி இந்தியாவில் 4,26,102 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,830 பேர்…

அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் மாநிலங்கள், தாங்கள் ‘வாட்’…

28 அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை வரும் 28 ஆம் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆடி அமாவாசை மிகவும்…