Month: July 2022

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னை மெரினாவில் ரோப்கார் சேவை! தமிழகஅரசு ஆய்வு…

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை நடத்துவது குறித்து தமிகஅரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மகாராஷ்டிராவில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டபேரவையில்…

கர்நாடகாவைச் சேர்ந்த ஷினி ஷெட்டி 2022 ம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு

2022 ம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ ஓர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நேற்றிரவு நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30…

இன்று விசாரணைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது.…

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்கப்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ் என்பவரின் மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதிக்கு கடந்த 27-ஆம் தேதி பெண்குழந்தை பிறந்தது.…

தென்னிந்திய மாநிலங்களே பாஜகவின் அடுத்த இலக்கு – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹைதராபாத்: தென்னிந்திய மாநிலங்களே பாஜகவின் அடுத்த இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக…

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை – போக்குவரத்துத் துறை

சென்னை: பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை…

ஜம்மு – காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என அம்பலம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரியாஸி…