Month: July 2022

லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு…

பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.…

பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.3 கோடி ரூபாய் நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60கட்டுமான தொழிலாளர்களின் நியமன தாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி ரூபாய்…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  தொழில் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த 5 புத்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாடு…

பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,…

15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் – பேருந்துகளிலும் முகக்கவசம் கட்டாயம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் பொது இடங்களில் பொதுமக்கள் முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளதுடன், பேருந்து களில் பயணம் செய்பவர்களும் கட்டாயம் முகக்கவசம்…

மின்வாரிய பணி தொடர்பான அனைத்து அறிவிப்பாணைகளும் ரத்து! தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் அறிவிப்பு

சென்னை; மின்வாரிய பணி தொடர்பானஅனைத்து அறிவிப்பாணைகளும் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீபத்தில், 5,318 காலி பணியிடங்களை நிரப்ப…

இன்று உலக முத்த தினம்… வீடியோ

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இன்று உலக முத்த தினம்… முத்தம்னா என்னன்னு தெரியுமா? எப்படி இருக்கணும்னு தெரியுமா? லேடிய இழுத்து அவங்க…

தமிழகத்தில் 3அரசு பொறியியல் கல்லூரிகளில் ‘ஃபேப் லேப்’கள் அமைக்கப்படும்! டான்சிம் இயக்குனர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் 3அரசு பொறியியல் கல்லூரிகளில் ஃபேப் லேப்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (டான்சிம்-Tancim) இயக்குனர் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வகங்கள்…

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எப்.ஐ.டி. கணினி வருகை பதிவு அட்டை வழங்க அதிமுக தலைமை ஏற்பாடு…

ஜூன் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. இந்த கூட்டத்தில் இடம்பெறும் தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த…

2022ல் நடைபெற உள்ள டெட் தேர்வுக்கான தேதி, காலி பணியிட விவரங்கள் வெளியீடு…

சென்னை: நடப்பாண்டு (2022) ஆசிரியர்பணியிடங்களுக்கான டெட் தேர்வு தேதி, காலி பணியிடம் தொடர்பான விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு…