இன்று உலக முத்த தினம்… வீடியோ

Must read

நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
இன்று உலக முத்த தினம்…
முத்தம்னா என்னன்னு தெரியுமா? எப்படி இருக்கணும்னு தெரியுமா?
லேடிய இழுத்து அவங்க காது ரெண்டை யும் பொத்தி குடுக்குறதுக்கு பேரு முத்தம் இல்லடா.. பக்கா வன்முறை..
கிட்ட இழுத்து இடையில் உன் கை பட்டதும் அவங்க ஜெர்க்காயி உன் முகத்து மேல சாயணும். அந்த வினாடி நீ முத்தம் கொடுக்க, அவங்கதான் உன் காதுகளை இருக்கமா கைககளா பிடிக்கணும்.
லாஸ்ட் பட் லீஸ்ட்..
உன் கை அவங்க தலையை பிடிச்சா அது வெறும் சத்தம்.
அவங்க கை உன் தலையை பிடிச்சா அதுதான் முத்தம்..
இன்று உலக முத்த தினமாம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது சென்சார் போர்டில கிஸ் சீன்களுக்கு தடையில்லை..
அதனால துணிஞ்சி லிப் டூ லிப் அடிச்ச மொத இந்திய சினிமா ஜோடி சீதாதேவி-சாருதா ராய்தான்.
1929-ல் வந்த எ துரோஸ் ஆப் டைஸ்ன்ற ஊமைப்படம்
உங்க பொது அறிவை வளர்க்க நாங்க எவ்ளோ கஷ்டப்படவேண்டியிருக்குடா சாமி.

More articles

Latest article