Month: June 2022

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.45 லட்சம் சோதனை- பாதிப்பு 3,962

டில்லி இந்தியாவில் 4,45,379 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,962 பேர்…

குடிபோதையில் ரயில் பயணிகளிடம் ரகளை : 3 போலீஸ் உள்ளிட்ட ஐவர் கைது

விருத்தாச்சலம் சென்னை – தூத்துக்குடி ரயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் இரவு 7.15 மணிக்கு சென்னை…

இன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டம் தொடக்கம்

சென்னை இன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம்…

ஓபிஎஸ் இபிஎஸ் சுக்கு 3 பதவிகளா? : போர்க்கொடி தூக்கும் அதிமுக தலைவர்கள்

சென்னை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் 3 பதவிகள் வகிப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விரைவில் அதிமுகவில் உள்கட்சித் தேர்தல்கள் நடக்க…

சென்னை : 32 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம்

சென்னை சென்னை நகரில் 32 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை ஆய்வாளர் சங்கர் ஜிவால் 32 காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள்…

தமிழகத்தில் 1.15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குரங்கு அம்மை பரிசோதனை 

சென்னை தமிழகம் வந்த 1.15 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் குரங்கு அம்மை சோதனை செய்யப்பட்டு யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில்…

தொடரும் காஷ்மீர் படுகொலைகள் : அமித்ஷாவின் அவசர ஆலோசனை

டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார் காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள்…

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்.

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில்…

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் – செல்லூர் ராஜூ

சென்னை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

கர்நாடகா சூதாட்ட விடுதியில் காவல்துறை சோதனை : பணத்தைத் தெருவில் வீசிய சூதாட்டக்காரர்கள்

பண்ட்வால் கர்நாடகாவில் ஒரு சூதாட்ட விடுதியில் காவல்துறை சோதனை இட்ட போது சூதாட்டக்காரரக்ள் பணத்தை ஜன்னல் வழியாக வீசி உள்ளனர். கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம்…