வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க உத்தரவு
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று…