Month: June 2022

90 நாட்கள் கழித்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி… தமிழ்நாட்டில் இன்று 476 பேருக்கு பாதிப்பு…

90 நாட்கள் கழித்து 17-3-2022 க்குப் பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி…

சங்கமித்ரா ரயிலில் ‘வித்தவுட்’ பயணம்! பெரம்பூரில் நடத்திய சோதனையில் 653 பேருக்கு அபராதம் – லட்சக்கணக்கில் வசூல்…

சென்னை: சங்கமித்ரா ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் ‘வித்தவுட்’ பயணம் செய்து, ஏற்கனவே இருக்கை பதிவு செய்தவர்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பெரம்பூரில் இன்று…

கோவில்களில் மனிதர்களுக்கு முதல்மரியாதை கொடுக்கக்கூடாது! உயர்நீதிமன்றம்

மதுரை: கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. பல கோவில்களில், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்,…

குடியரசு தலைவர் பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’! குருமூர்த்தி மீது தேசதுரோக நடவடிக்கை பாயுமா?

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக…

ஜூலை 1ந்தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை…

டெல்லி: ஜூலை 1ந்தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும் தட்கல் முறை ரயில்…

அதிமுகவில் தீவிரமடையும் ஒற்றைத்தலைமை மோதல்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலைமறியல் 

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஒபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரை மர்மநபர்கள் கிழித்துள்ளதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள்…

15 ஆண்டுகள் ஆனபின்னும் சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது #15YearsofSivajiTheBoss ஹாஷ்டேக்

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2007 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவாஜி’ தி பாஸ். 2007ஆம் ஆண்டு வெளியான படங்களில் பாக்ஸ்…

அமலாக்கத்துறையில் 3வது நாளாக ராகுல்காந்தி ஆஜர்! ஜோதிமணி உள்பட காங்கிரஸ் தொண்டர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் இன்று 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலை யில், அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர்…

கொடுங்கையூர் லாக்அப் டெத்தில் மரணமடைந்தவரின் உடலில் 12 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை

சென்னை: கொடுங்கையூர் லாக்அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது என அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக…

இந்தியாவில் இருந்து கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரம் 4 மாதம் தடை

டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…