7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…
தஞ்சை: திருவாரூரில் நடைபெற்ற நெல்திருவிழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் 7விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்…