கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.42 லட்சம் சோதனை
டில்லி இந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனது இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.…