கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,226 பேருக்கு பாதிப்பு

Must read

டில்லி

டந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,226 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை மொத்தம் 4,31,36,371 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 5,24,413 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,202 பேர் குணமடைந்து மொத்தம் 4,25,97,003 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் 14,995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

More articles

Latest article