Month: May 2022

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி

திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோவில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோவில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்…

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் கைது…

சமூக வலைத்தளங்கள் மற்றும் திருமண தகவல் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் நொய்டா-வில் இன்று கைது செய்யப்பட்டார். மேட்ரிமோனியல் இணையதளத்தில்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 35 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35, செங்கல்பட்டில் 9, காஞ்சிபுரம் 1 மற்றும் திருவள்ளூர் 3 பேருக்கு கொரோனா…

கங்கனா ரனாவத்தின் ஆக்சன் ரசிகர்களிடம் எடுபடவில்லை…

கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்க கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தாக்கட்’. சோஹம் ராக்ஸ்டார் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரேனிஷ் காய்…

‘அண்ணாச்சி’ சரவணனுடன் டாப் ஹீரோயின்கள் பங்குபெறும் ‘லெஜெண்ட்’ ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

அஜித்தின் ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகிறது.…

சீனர்கள் விசா விவகாரம்: சிபிஐ மீது, சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம் புகார்…

டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று கொடுத்தது தொடர்பான புகாரில், 2வது நாளாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சிபிஐ…

நடிப்பதற்காக 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய அண்ணாமலை…

கன்னடத்தில் வெளியாக இருக்கும் ‘அரபி’ படத்தில் நடிப்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நீச்சலில் சர்வதேச…

பிரதமர் மோடியின் தமிழக வருகை – முதல்வரின் கோரிக்கை குறித்து விவரிக்கிறது கார்டூன் – ஆடியோ

பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் நிகழ்ச்சியில் முதல்வரின் கோரிக்கை குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விவரிக்கிறது – ஆடியோ

முதுகலை படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத்தேர்வை ஏற்க 22 மத்திய பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு!

டெல்லி: முதுநிலை படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத்தேர்வை ஏற்க 22 மத்திய பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில்…