Month: May 2022

மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது…!

சென்னை: கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கமாக தொங்கும் அக்னி…

பாமக தலைவராக அன்புமணிக்கு மூடிசூட்டினார் டாக்டர் ராமதாஸ்!

சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே…

புழல் மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை!

புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே…

கோவை ஆனந்தாஸ் ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கோயமுத்தூர்: கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையின்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் – முழு விவரம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் – முழு விவரம் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா…

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா ஆலோசனை மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா…

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த…

28/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி….

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 33 பேர் பலியானதுடன், 2,158 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய…

ஆர்யன்கான் போதை வழக்கு: சர்ச்சைக்கு காரணமாக அதிகாரி சமீர்வான்கடே மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் வழக்குக்கு காரணமான அதிகாரி சமீர் வான்கடேமீது நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கானை சிக்க வைத்த போதைப்…

5வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் திட்டம் அமல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் திட்டம் வழங்கும் திட்டம் உடனே அமலுக்கு வருவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…