Month: May 2022

தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு!  தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்…

இலங்கை மக்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளம்! என்.ஜி.ஓ. சங்கம் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என என்.ஜி.ஓ. சங்கம்…

விஷால் , எஸ் .ஜே சூர்யா கூட்டணியில்  ‘மார்க் ஆண்டனி’ !

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ் வினோத்குமாரின் மினி ஸ்டுடியோ நிறுவனம், விஷாலின் 33வது படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை, தயாரிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.…

பரபரப்பான வாய்தா திரைப்படம்: ஸ்நீக் பீக் வெளியீடு!

நீதிமன்ற நடைமுறைகளை விமர்சிக்கும் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது வாய்தா திரைப்பம். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. வினோத்குமார் தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில்…

இலங்கை மக்களுக்கு திமுக எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நன்கொடை!

சென்னை; இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சியாளர்களின் திறமையற்ற நடவடிக்கையால் அங்கு கடுமையான…

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு…

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி! முதல்வரிடம் வழங்கினார் வைகோ…

சென்னை: இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து நிதி…

சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி!

சென்னை: சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக முதல்வரே செயல்படுவார். தமிழக…

மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் –  208 அரசு பள்ளிக் கட்டடங்கள்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மற்றும் 208 அரசு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்…