Month: May 2022

வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும்! பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு இருப்பதாகவும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றப்படும் என்றும், அதற்கான குழு…

ஆசியாவில் ஃபைசர் நிறுவனத்தின் முதல் மருந்து ஆய்வு மையம் சென்னையில் திறப்பு

இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…

விக்னேஷ் லாக்கப் மரணம் – முதல்வர் ஸ்டாலின் பதில் – அதிமுக வெளிநடப்பு!

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற…

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்னி வெயில் குறையுமா?

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இது தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவாகி…

செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா!

சென்னை: செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை ஐஐடி மாணவர்கள்…

“மாணவி சிந்துவின் மனஉறுதி கண்டு பெருமிதம் கொள்கிறேன்”! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை: “மாணவி சிந்துவின் மனஉறுதி கண்டு பெருமிதம் கொள்கிறேன்”, அவருக்கு தேவையான சிகிச்சையை அரசு வழங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,…

06/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி…

விமர்சனம்: கூகுள் குட்டப்பா

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சோபின் சோஹிர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்தப் படம் தமிழில்…

விமர்சனம்: விசித்திரன்

பொதுவாக, திரைப்பட விமர்சனம் என்றால், கதை குறித்துதான் ஆரம்பிப்பார்கள். இந்த படத்தில், கதை நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷில் இருந்துதான் தவங்க வேண்டும். மாயனாக, அப்படி ஒரு சிறப்பான…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகள் வரையறை முடிவு! 3பேர் கமிட்டி அறிவிப்பு….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் வரையறை முடிவு செய்து 3பேர் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மூன்று…