Month: April 2022

தேவைப்பட்டால் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: நீட் விலக்கு மசோதா விவகாரரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய பேரவையின் விவாதத்தின் போது பேசிய முதல்வர்…

பணமோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் 22ந்தேதி வரை நீட்டிப்பு…

மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் 22ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மும்பை நிழல் உலக…

சென்னை போரூரில் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை போரூரில் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி…

மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 % கமிஷன்… காண்ட்ராக்டர்களைத் தொடர்ந்து கர்நாடக அரசு மீது மடாதிபதி குற்றச்சாட்டு…

கர்நாடகாவில் உள்ள மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் தருகிறார்கள் என்று திங்களேஸ்வர் மடத்தின் மடாதிபதி கூறியுள்ளார்.…

தொடக்க பள்ளிகளுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை; 1 – 5 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்க இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறிது பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி…

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அதிமுக…

ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை

நியூயார்க்: ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் சோதனையை அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில்…

டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா! முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டது !

மும்பை: ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டு…

தமிழா தெலுங்கா? : பாரதிராஜா – அமீர் மோதல்!

கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு, சென்னையில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில், நடிகரும், தயாரிப்பாளருமான…