நாகூரில்: மின் கட்டணம் செலுத்தாத மத்திய அரசு நிறுவனம் : மின் இணைப்பு துண்டிப்பு
நாகூர் நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை…