கதைத்திருட்டு + த்ரில்லர்.. ‘படைப்பாளன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி பிரபுராஜா இயக்கி, நடித்துள்ள படம், ‘படைப்பாளன்’. இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து…