பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்
சென்னை எழிலகத்தில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தில்…