Month: March 2022

உக்ரைனில் தள்ளாடும் ரஷ்யப்படைகள் : பிரிட்டன் அறிவிப்பு

லண்டன் உக்ரைன் நாட்டில் நடைபெறும் போரில் இழப்புக்கள் அதிகரிப்பதால் ரஷ்யப்படைகள் தள்ளாடி வருவதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது. ரஷ்யா கடந்த 21 நாட்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து…

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றப்படவில்லை! எஸ்.பி.வேலுமணி விளக்கம்…

கோவை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை என்றும், வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற 28 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…

சென்னை: முன்னாள் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமா இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2வது முறையாக நடத்திய சோதனை சுமார் 28மணி நேரம்…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி ஏற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

கட்கர்லைன், பஞ்சாப் இன்று ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத்…

பஞ்சாப் முதல்வராக பகவத் மான் இன்று பதவியேற்பு!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில முதல்வராக பகவத் மான் இன்று பதவி ஏற்கிறார். 117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.52 லட்சம் சோதனை- பாதிப்பு 2,876

டில்லி இந்தியாவில் 7,52,818 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,876 பேர்…

ஷாருக்கான் ஓடிடி நிறுவனம் தொடக்கம் : சல்மான்கான் வாழ்த்து

மும்பை நடிகர் ஷாருக்கான் ஓடிடி நிறுவனம் தொடங்குவதற்கு நடிகர் சல்மான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் சொந்த பட நிறுவனம் ஒன்றை ரெட் சில்லிஸ்…

இன்று முதல் இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

டில்லி இன்று முதல் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வூகான் நகரில் முதலில் கொரோனா…

கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் மாணவ மாணவியர்…

சென்னை நகரில் செஸ் ஒலிம்பியாட் : தமிழக முதல்வர் பெருமிதம்

சென்னை சென்னை நகரில் 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். உலக அளவில் நடைபெறும் செஸ்…