Month: March 2022

பாஜக தலைவர் அண்ணாமலையின் புரிதலற்ற விமர்ச்னம் : அமைச்சர் செந்தில் பாலாஜி 

சென்னை பாஜக தலைவ்ர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்துப் புரிதல் இல்லாமல் விமர்சித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். தமிழக…

பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள்… விஜய் பாடிய ‘ஜாலி ஓ ஜிம்கானா’… மார்ச் 19 வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.…

தேர்தல் தோல்வியையொட்டி5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா

டில்லி தேர்தல் தோல்வியையொட்டி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததைத்…

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள்  மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…

கொரோனாவால் ஆதரவற்றவர்களான 4000க்கும் அதிகமான குழந்தைகள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி நாட்டில் கொரோனாவால் 4,302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் அதாவது மார்ச் 14 முதல் நாடாளுமன்ற…

விமான நிறுவனங்கள் தந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டில்லி விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் விடுமுறை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார். தற்போது ஆண்களுக்கும் மகப்பேறு…

மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…

சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி…

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிப்பு – காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்!

சென்னை: நாளை முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

கோவில் கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது! காவல்துறை அதிரடி

சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு….

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது. வலிமை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்தப் படத்தின் இயக்குனர் எச். வினோத்…