நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்குச் சிலை : காங்கிரஸ் கோரிக்கை
டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை வைத்து அவர் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிர்சாத் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்…