புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் சவால்களுக்குத் தயாராகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார்.