2 வருடங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனம் விலை குறையும் : அமைச்சர் உறுதி
டில்லி மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக 2 வருடங்களில் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர் டில்லி தொடர்ந்து…