அமெரிக்க விமானப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு பொட்டு வைக்க அனுமதி
நியூயார்க் அமெரிக்க விமானப் படையில் பணி புரியும் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு பணியில் இருக்கும் போது பொட்டு வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய…